responded with negligence

img

திருப்பூர் அரசு மருத்துவமனை பற்றி அடுக்கடுக்கான புகார்: அலட்சிய பதில் அளித்த சுகாதாரத்துறை இணை இயக்குநர்

திருப்பூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை பற்றி  ஆட்சியரிடம் அளித்த அடுக்கடுக் கான புகார் மனுவுக்கு, சுகாதாரத் துறை இணை இயக்குநர் பொறுப் பில்லாமல் அலட்சியமாக பதில் அளித்திருப்பதாக புகார் அளித்த மனுதாரர் கூறியுள்ளார்.